Category Archives: நோய்ப் பராமரிப்பு

நோய்ப் பராமரிப்பு

முயல்களின் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சைகளும்

வ.எண் நோயின் பெயர் காரணிகள் அறிகுறிகள் சிகிச்சை / மருந்துகள் குறிப்புகள் 1. முயல் நச்சுயிரி நோய் வைரஸ் (தெள்ளுப் பூச்சிக்கொசு போன்ற உயிரிகளால் பரவுகிறது கண்களில் எரிச்சல்,நீர் கோர்ப்பு, காதுகள், ஆசனவாய், பிறப்பு உறுப்புகளில் நீர் கோர்ப்பு, கண் இமையும், சவ்வும் வீங்குதல், தோலில் இரத்த ஒழுக்கு சரியான பலன் தரும் சிகிச்சைகள் கிடையாது. … Continue reading